மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் நலன்புரி சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மத வழிப்பாட்டு சொற்பொழிவானது மஹரகம, ஸ்ரீ விபஷ்யராம புராண மஹா விகாரை அதிபதி இராஜகீய பண்டித சாத்திரபதியாகிய வணக்கத்திற்குரிய மஹகும்புக்வெவ வந்தாநந்த ஹிமிபாணன் அவர்களினால் 2024.05.20 ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் நிர்வாகம் மற்றும் பயிற்சிப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அந் நிகழ்விற்கு இவ் அமைச்சிக் மேலதிக செயலாளர்கள் உட்பட அலுவலக ஊழியர்களும் கலந்துக் கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |