மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் நலன்புரி சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சூரிய மங்கல உற்சவம் 2024.05.14 ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜானக வக்கும்புர அவர்களுடன் அமைச்சின் மேலதிக செயலாளர்கள் உட்பட அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.