ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு சமவாயத்தினால் முன்னெடுக்கும் திட்டமானது (JAICA) இலங்கையிலுள்ள பிரதேச சபைகளின் கீழ் அமைந்து நிர்வகித்து வரும் நீர் வழங்கள் முன்யோசனை திட்ட முறைமைகளுக்கான உற்பத்தி திறனை அதிகரிக்கும் திட்டமாக (Cap WaSS) குறிப்பிட்டு வருகின்றது. அதற்காக இலங்கை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இயங்கிவரும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக நீர் தொடர்பாக நிபுணத்துவம் பெற்றுள்ள ஜப்பானிய குழுவினர் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களினால் பிரதேச சபைகள் 65ற்காக ஆரம்ப நடவடிக்கைகள் உட்பட சையி முறைமைகள் முன்நின்றதுடன் கூடிய பயிற்சியினை விபரமாகவும் வெளிவாரி பயிற்சி முறையாகவும் அறிவினை பெற்றுக்கொடுப்பதற்கும் நீர் விநியோகத்தை பகிர்ந்தளிப்பதற்குமான யோசனையுடன் கூடிய வகையில் நான்கு மாகாணங்களுக்கு (வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா) இடையில் பல்வேறுபட்ட முறைகளைப் பற்றி வழிமுறைகள் அறிந்து கொள்ளக்கூடியவர்களை ஒன்று சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறியளவிலான நீர் விநியோக கருத்திட்ட முறைகள் கிராமிய பிரதேசங்களில் அதிகளவு பரந்து காணப்பட்டிருக்கின்றன அவைபற்றி விபரமான புள்ளி விபரங்கள் சேர்ந்து அட்டவணைப்படுத்தி தயாரிப்பது சிரமத்திற்குறிய விடயமாகவுள்ளது. அவற்றினை செயற்படுத்துவர்களுக்காக முதலில் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது மிகவும் பொருத்தமானதொன்றாக விளங்குகின்றது. மாகாண சபைகள் உள்ளூராட்சி உட்பிரிவுகளுக்குரிய உட்கட்டமைப்புகள் தொடர்பாக பொறியலாளர்கள் இருந்தபோதும் நீர் பற்றிய விசேட அறிவுடையவர்கள் நீர் முகாமைத்துவ அமைச்சிடமும் (நீர் முகாமைத்துவம் மற்றும் தோட்ட கட்டமைப்பு அமைச்சில்) உள்ளனர். அத்துடன் தேசிய நீர் முகாமைத்துவம் மற்றும் நீர் வளங்கள் ஆகியன நீர் விநியோக சபையிடமுள்ளது. எனவே நாட்டினுள்ள பிரயோசனமான மூல வளங்களை முறையாக பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமையில் உள்ளது.
இரண்டு வருடங்களுக்குமுன் கஷ்டப்பட்டு அடிக்கல் நாட்டிய போதும் அதுபற்றிக் கவனமெதுவும் எடுக்காமல் இருந்து தற்போது மீண்டும் அதுபற்றி விபரமாக ஆராய்ந்து பார்க்காமல் குறைப்பாடுகள் அடங்கியவாறுள்ள வசதிகளை மேம்படுத்தி புணரமைக்க வேண்டும் என்ற கருத்திட்டம் இதுவாக இருப்பதுடன் அது மாகாண சபை மூலம் வழங்கப்படும் வழிகாட்டல் மற்றும் மேலதிக உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக வருமாகவும் அமையவுள்ளது. எனவே பிரதேச சபை உத்தியோகத்தர்கள் 595 பெயர்களுக்கு நீர் வழங்கள் பற்றிய முன்மொழிவு முறைகளுக்கு ஏற்றவாறு வழிநடத்தல் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக அதற்கேற்ற வரவு செலவுத்திட்டம் தயாரித்தல் நிதிமுகாமைத்துவம் செய்தல் மற்றும் மேற்பார்வை தொடர்பாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கு மேலதிகமாக அப்பயிற்சிகளின் பின்னர் சையி எனும் பயிற்சிகள் இரண்டுக்கும் பங்குபற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பங்குபற்றுனர் 74 பேர்களுக்காகவும் தாம் பெற்ற அறிவினை மற்றவர்களுக்கும் பகிர்ந்து பயில்வதற்காகவும் பயிற்சிபெற்று தொடர்வதற்காகவும் அவர்களுக்கு இருமுறை பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அன்மையில் ஒருவேலைத்திட்ட மாநாடும் வடமத்திய மாகாண பிரதம செயலாளர்கள் தலைமையின் கீழ் 2024 ஜனவரி மாதம் இடம் பெற்றுள்ளது. அதேபோல் வேலைத்திட்ட நடவடிக்கைகள் ஒன்றிணைந்து செயற்படுத்த உள்ளூராட்சி அமைச்சிற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் இரு அமைச்சிற்குமிடையில் இருந்த இடைவெளியினையும் நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதேச சபைகள் மூலம் நிர்வகிக்கப்படும் நீர் விநியோகத் திட்டங்கள் தொடர்பாக அதன் உற்பத்தி திறனை அதிகரிக்கும் திட்டம் (Cap WaSS) செயற்பாடுகள் மூலம் பிரதேச சபைகள் தத்தமது கிராமிய நீர் விநியோகம் வழங்களை மேற்கொண்டு வருவதற்குரிய சுற்றாடல் கட்டமைப்பினை நிறுவுவதற்கும் இது உதவியாக இருக்கும்.
பிரதேச சபைகள் மூலம் நிர்வகிக்கப்படும் நீர் விநியோகம் முன்மொழிவுகள் தொடர்பாக உற்பத்திகளை அதிகரிக்கும் (Cap WaSS) தின் அதேபோல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகம் திரு தர்சன பண்டார அவர்கள் தமது எதிர்கால செயற்பாடுகள் பற்றிய கருத்தினைக் குறிப்பிடும் போது பிரதேச சபை உத்தியோகத்தர்கள் செயற்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாது கிராமிய மக்களுக்காக நீடித்துழைக்கும் நீர் வழங்கள் திட்ட நன்மைகளை தொடர்ந்து வழங்குவதனை உறுதிப்படுத்துவதற்கு பிரதேச சபைகள் மூலம் நிர்வகிக்கப்படும் நீர் விநியோக திட்டங்கள் தமது உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு இத்திட்டம் (Cap WaSS) உறுதிபூண்டுள்ளது என்பதுடன் பிரதேச சபைகள் மூலம் நிர்வகிக்கப்படும் நீர் விநியோக திட்டங்களுக்கு நீர் முகாமைத்துவ அமைச்சினுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுவதற்கும் அதேபோல் செயற்பாட்டிலுள்ள நீர் விநியோகத் திட்டங்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் தமது அமைச்சும் முக்கியமான ஒருபங்கினை வகிக்கின்றமை காணக்கூடியதாகும்.