கௌரவ மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் திரு. ஜானக வக்கும்புர அவர்கள் அமைச்சின் அனைத்துப் பிரிவுகளினதும் பணி உத்தியோகத்தர்களை அழைத்து ஒவ்வொரு பிரிவிற்கும் தொடர்புடைய கடமைகளும் மற்றும் பொறுப்புகளும் குறித்து ஆராயத் தொடங்கினார். இந்நிகழ்வில் அமைச்சின் அனைத்துப் பிரிவுகளின் உத்தியோகத்தர்களும் கலந்துக் கொண்டனர்.

DSC 0324JPG   DSC 0330JPG    DSC 0330JPG