உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க 2979 மில்லியன் ரூபா செலவில் 15 தீயணைப்பு மற்றும் அனர்த்த நிவாரண வாகனங்களையும், நவீனமயமாக்கப்பட்ட 15 தீயணைப்பு வாகனங்களையும் கொள்வனவு செய்துள்ளார்.
உத்தியோகபூர்வ விநியோக நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 2022 மார்ச் 18 அன்று காலை 8.45 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்க சிலைக்கு முன்பாக நடைபெற்றது.

 

new sec

 

new sec 11  
         
new sec 10   new sec 12   new sec 12