நோக்கம்
பிரதேச வளம் மற்றும் பலத்தை ஒன்றிணைத்து பிரதேச அடையாளத்தை பாதுகாத்து சுய ஆக்க நிறுவனமாக மாற்றியமைக்கும் அபிலாசையுடன் அபிவிருத்தி இலக்கை எட்டுவதற்காக தமக்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் அதிகாரங்களை வெற்றிகரமாக அமுல்படுத்தக்கூடிய உளளூராட்சி ஆளுகை நிறுவனங்களுக்காக தேவையான தேசிய மட்டத்திலான மேற்பார்வைகள்.
உபாயத் திட்டங்கள்
- சிறந்த நிருவாக மூல அம்சங்களுக்கமைய அவ்வவ் மாகாணங்களில் காணப்படும் மானிட வள மூலதனம் மற்றும் சூழல் வளங்களை உற்பத்தித்திறன் மிக்கதாக பயன்படுத்தி வருமான வகைகளை உரிய முறையில் பலப்படுத்தல்.
- வெளி குடிவரவு விகிதாசாரம் ஒப்பீட்டு ரீதியில் உயரியமட்டத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் அதனை மட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான கொள்கைகள் மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தல்.