பிரதம கணக்கீட்டு உத்தியோகத்தர்/ கணக்கு உத்தியோகத்தருக்குப் பொறுப்பளிக்கப்படும் அரச வழங்கலின் உற்பத்தித்திறன் வினைத்திறனை சிக்கனமாக பயன்படுத்தி அபிவிருத்தி செய்யும் செயற்திட்டங்களை உரிய நேரத்திற்குப் பூர்த்தி செய்யும் பொறுப்பினை உரியவாறு மேற்கொள்வதற்காக கணக்காய்வு உதவியினை வழங்குவது உள்ளகக் கணக்காய்வின் பயன்களாகும். இதன்போது நி.ஓ. 133(I) a(II) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திணைக்களத்திற்கு உரிய விடயங்கள் அல்லது திணைக்களத்தினால் பொறுப்பளிக்கப்பட்ட அபிவிருத்திச் செயற்திட்டங்கள், திட்டமிடல்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நிவர்த்தி செய்வது இதன்போது பெற்றுள்ள முன்னேற்றங்களை உறுதிப்படுத்துவது கணக்கு வழங்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் முன்னேற்ற ஆய்வுக் குழுவிற்கு உதவுதல்.
இதற்கமைய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்ளக கணக்காய்வு பிரிவிற்குப் பொறுப்பளிக்கப்படும் பணிகளாக அமைவது சகல பிரிவுகள், செயற்திட்டங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் அரசாங்க வளத்தை வினைத்திறன், உற்பத்தித்திறன், சிக்கனமாகப் பயன்படுத்தி அபிவிருத்திச் செயற்திட்டங்களை உரிய நேரத்திற்குப் பூர்த்தி செய்யும் பொறுப்பினை உரியவாறு நிறைவேற்றுவதற்காக கணக்காய்வு உதவிகளை வழங்குதல்.
2016 செயற்பாடுகள்
- முகாமைத்துவக் கணக்காய்வு ழஎம்ஏ2009 மற்றும் 2009.06.09 ஆம் திகதிய சுற்றறிக்கையின் இணைப்பு 03 இற்கமைய அமைச்சின் அடிப்படை அறிக்கைகளைத் தயாரித்து 2006.02.08 ஆம் திகதி முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
- முகாமைத்துவக் கணக்காய்வு டி.எம்.ஏ/2009(1) மற்றும் 2009.06.09 ஆம் திகதிய சுற்றறிக்கையின் 07வது வாசகத்திற்கமைய இணைப்பு 02 இற்கு இணங்க அமைச்சின் கணக்காய்வுத் திட்டங்களைத் தயாரித்து 2016.01.26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படுவதுடன் அமைச்சின் செயற்பாட்டுத் திட்டங்களை மீள மறுசீரமைத்து தயாரிப்பதனால் மீண்டும் அம்மறுசீரமைப்புச் செயற்பாட்டுத் திட்டங்களுக்கமைய அமைச்சின் கணக்காய்வு திட்டங்களைத் தயாரித்து 2016.05.31 ஆம் திகதி செயலாளரின் அங்கீகாரத்திற்குச் சமர்ப்பித்து முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வு (2016.12.31 ஆம் திகதியன்று)
கணக்காய்வு மேற்கொள்ளப்பட்ட நிறுவனம் | கணக்காய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | கணக்காய்வு சமர்ப்பிக்கப்பட்ட திகதி |
மாகாண வீதிச் செயற்திட்டம் - ஊவா அலுவலகம் | 2015.01.01 - 2015.09.15 | 2016.02.24 |
மாகாண வீதிச் செயற்திட்டம் - இணைப்புப் பிரிவு | 2015.01.01 - 2015.10.15 | 2016.03.29 |
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு | 2015.07.01 - 2015.09.30 (3 வது காலாண்டு) | 2016.05.04 |
உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டம் (புறநெகும) | 2015.01.01 - 2015.12.31 | 2016.05.04 |
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு | 2015.10.01 - 2015.12.31 (4 வது காலாண்டு) | 2016.07.11 |
வடகிழக்கு உள்ளூராடசி மன்ற நிறுவனச் சேவைகளை விருத்தி செய்யும் செயற்திட்டம் | 2015.01.01 - 2015.12.31 | 2016.08.31 |
உள்நாட்டு கடன் மற்றும் அபிவிருத்தி நிதியம் - 2014 | 2014.01.01 - 2014.12.31 | 2016.09.02 |
உள்நாட்டு கடன் மற்றும் அபிவிருத்தி நிதியம் - 2015 | 2015.01.01 - 2015.12.31 | 2016.09.26 |
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு | 2016.01.01 - 2016.06.30 | 2016.12.30 |
- உள்ளக சுற்றறிக்கைகள் 01/2017
[PDF - 588 KB] - கணக்காய்வு ஒழுங்குவிதிகள் 02/2017
[PDF - 757 KB] - உள்ளக சுற்றறிக்கைகள் 03/2017
[PDF - 445 KB] - உள்ளக சுற்றறிக்கைகள் 04/2017
[PDF - 530 KB]