உள்ளூராட்சி ஆளுகை தொடர்பான இலங்கை நிறுவகம்

உள்ளூராட்சி ஆளுகை தொடர்பான இலங்கை நிறுவனம் 1999 இலக்கம் 33 கொண்ட பாராளுமன்றச் சட்டத்தினால் தாபிக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் செயற்பாட்டு நிருவாகம் மற்றும் முகாமைத்துவப் பணிகள் உள்ளூராட்சி மன்ற, மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உத்தியோகபூர்வ அதிகாரம் கொண்ட 08 அங்கத்தவர்கள் மற்றும் அமைச்சின் கௌரவ அமைச்சரினால் 05 பேர்களைக் கொண்ட சபை நியமிக்கப்படும். இதன் நிருவாகப் பணிகள் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தரான பணிப்பாளரினால் மேற்கொள்ளப்படும்.

இணையதளத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க