2025 ஆம் ஆண்டு வெசாக் போயா தினத்தை முன்னிட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தர்ம பிரசங்கம் வணக்கத்திற்குரிய தீகல பியதசி தேரர் தலைமையில் நடைபெற்றது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் கௌரவ ருவன் செனரத், பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஆலோக பண்டார மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி பிரிவின் அனைத்து அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |