முதியோர் மற்றும் ஓய்வூதியத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், அரச உத்தியோகத்தர்களுக்கு நாட்டுக்குள் அல்லது வெளிநாடுகளுக்கு செல்ல ஊதியமில்லாத விடுமுறையை வழங்குவதற்கான சுற்றறிக்கை. பின்வரும் மும்மொழிகளில் உள்ள இணைப்புகள் மூலமும் கிடைக்கும்.
உள்ளூராட்சி நிறுவனங்களினது வட்டார எல்லைகளை நிர்ணயிப்பதற்காக நியமிக்கப்பட்ட தேசிய எல்லை நிர்ணயக் குழுவிற்கான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் மும்மொழிகளிலும் பெற்றுக் கொள்ளுதல்
கேள்வி விண்ணப்பத்திற்கான அழைப்புகள் - இரண்டாம் கட்டம் - நிலை 01 - போக்குவரத்து இணைப்பு மற்றும் சொத்து முகாமைத்துவ செயற்திட்டம் (TCAMP) - மாகாண வீதி அபிவிருத்தி செயற்திட்டத்துடன் இணைந்த விடயங்கள்
கேள்வி விண்ணப்பத்திற்கான அழைப்புகள் - JICA நிதியுதவியுடன் கட்டியெழுப்பப்படும் பிரதேசங்களின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டம் (RIDEP)
கேள்வி விண்ணப்பத்திற்கான அழைப்புகள் - JICA நிதியுதவியுடன் கட்டியெழுப்பப்படும் பிரதேசங்களின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டம் (RIDEP)