மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் பொலன்னறுவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் 2022 ஜனவரி 8 ஆம் திகதி பொலன்னறுவை ஆளுநர் அலுவகத்தில் நடைப்பெற்றது பொலன்னறுவை மாவட்டத்தில் பாடசாலைகள்,வீதிகள்,வைத்தியசாலைகள், பாலங்கள் போன்றவற்றை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாரியளவிலான செயற்திட்டங்கள் கௌரவ ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன அமைச்சர் ரொஷான் ரணசிங்க திரு.W.M.M.B.வீரசேகர மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு.டபிள்யூ.எம்.விக்கிரமசிங்க, வடமாகாண முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் பொலன்னறுவை மாவட்ட உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துக்கொண்டனர்

new sec

 

new sec 11  
         
new sec 12   new sec 13